close
Choose your channels

வேஷ்டி காஸ்ட்யூம், செம லுக்கில் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!

Tuesday, July 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யுடன் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் வேஷ்டி காஸ்ட்யூமில் செம லுக்கில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பிறகு அவர் தளபதி விஜய்யுடன் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்தார். தனுஷுடன் ’மாறன்’ என்ற திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் ஃபாலோயர்களுக்காக அவர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்று முன்னர் அவர் வேஷ்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, ‘பெண்கள் வேஷ்டி அணிவதற்கான காரணத்தையும் எப்போதும் முன்னிறுத்துவார்கள்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.