தமிழ் திரைப்பட உலகில் ஒரு புதிய மலேசிய நட்சத்திரம்.

  • IndiaGlitz, [Saturday,February 18 2023]

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சமீபத்தில் மலேசியா நடிகர் டி.எஸ்.ஜி நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது டி.எஸ்.ஜி இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, சுனில் ஆகியோர் வில்லனாக நடிக்கும் நிலையில் டி.எஸ்.ஜியும் ஒரு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல மலேசியா திரைப்படங்களில் நடித்த அனுபவமுள்ள டி.எஸ்.ஜி தற்போது தமிழ் திரை உலகிலும் வில்லனாக களமிறங்கி உள்ளார். இந்த படம் வெளி வந்தால்டி.எஸ்.ஜி-க்கு இன்னும் அதிக தமிழ் படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மலேசிய நடிகர் டி.எஸ்.ஜி தமிழகம் வந்து செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மோடி அரசை எதிர்த்து போராடியபோது மலர்ந்த காதல்.. தனுஷ் பட நடிகையின் திருமண புகைப்படங்கள்!

 பிரதமர் மோடி அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய போது தனுஷ் பட நடிகைக்கு காதல் மலர்ந்த நிலையில் அந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. 

ஏஆர் முருகதாஸ் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா? குடும்ப புகைப்படங்கள் வைரல் ..!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் அவரது மகன் மற்றும் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களா என்று ஆச்சரியத்துடன்

காதலில் விழுந்துவிட்டாரா நடிகை துஷாரா விஜயன்? இன்ஸ்டா பதிவால் பரபரப்பு..!

பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற வெற்றி திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் துஷாரா விஜயன். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் பா.ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திரம்

'மாவீரனை' அடுத்து சிவகார்த்திகேயனின் அடுத்த 2 படங்களின் மாஸ் அப்டேட்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது என்பதும் இந்த பாடலின் வீடியோ

அஜித்துக்கு தான் இதுக்கு காரணம்.. புதிய அவதாரம் எடுத்த மஞ்சுவாரியர்..!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மஞ்சு வாரியார் தற்போது பிஎம்டபிள்யூ பைக் வாங்கியிருக்கும் நிலையில் இதற்கு அஜித்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.