டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தெய்வீக டிராமா திரைப்படம் 'மாளிகப்புரம்' : தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

மிகச்சிறந்த உணர்ச்சிகரமான தெய்வீக டிராமா திரைப்படம் ’மாளிகப்புரம்’ பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடெங்கும் பரபரப்பைக் கிளப்பிய ’மாளிகப்புரம்’ திரைப்படம், பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது கல்யாணி என்ற எட்டு வயது சிறுமி சபரிமலைக்குச் செல்ல முயல்வதைப் பற்றிச் சொல்லும் இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்ட படம். அறிமுக இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கிய இப்படத்தில் ஒரு குழந்தையின் மனதின் பக்தி மற்றும் அப்பாவித்தனம் பார்வையாளர்களுக்கு அழகாகச் சென்று சேரும்படி வழங்கப்படுகிறது.



சபரிமலை பற்றி பரிச்சயமானவர்கள், தெரியாதவர்கள் என இருபாலருக்கும் புனித யாத்திரையின் அருமையை உணர்த்தும் கடவுள் கருத்தை மறுவிளக்கம் செய்வதே ’மாளிகப்புரம்’. குழந்தை நட்சத்திரங்களான தேவானந்தனா மற்றும் ஸ்ரீபாத் யான் ஆகியோர் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, சபரிமலைக்கு மலையேற்றம் செய்யும் சுவாமியாக உன்னி முகுந்தன் படத்தில் பிரமிக்க வைக்கிறார்.

சைஜு குருப், ரமேஷ் பிஷாரடி, ரஞ்சி பணிக்கர், TG.ரவி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபிலாஷ் பிள்ளை திரைக்கதை எழுதியுள்ளார். சந்தோஷ் வர்மா, B.K. ஹரிநாராயணன் பாடல்களை எழுத, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஷமீர் முகம்மது படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

Ann Mega Media மற்றும் Kavya Film Company சார்பில் பிரியா வேணு மற்றும் நீதா பின்டோ இணைந்து தயாரித்துள்ளனர்

More News

பிக்பாஸ் கொண்டாட்டத்திலும் மோதிக்கொண்ட விக்ரமன் - அசீம்.. வைரல் வீடியோ..!

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதில் அசீம் வெற்றி பெற்றது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பதையும் பார்த்தோம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களே

அதர்வாவின் அடுத்த படம்.. வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

நடிகர் அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'லால் சலாம்': செம அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'லால் சலாம்'

என் கணவர் வேறு யாருக்காவது புரபோஸ் செய்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்: தமிழ் நடிகை..!

எனது கணவர் வேறு எந்த பெண்ணுக்காவது புரபோஸ் செய்தால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என தமிழ் நடிகை ஒருவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'துணிவு' படத்தை அடுத்து ஷாலினி அஜித் மகளுடன் பார்த்த படம்.. வைரல் வீடியோ

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் அந்த படத்தை தனது மகள் அனோஷ்கா மற்றும் தங்கை ஷாமிலியுடன் ஷாலினி அஜித் பார்த்தார் என்பதும்