கமலா ஹாரீஸ் உடன் கமல் பட நடிகை: வைரலாகும் புகைப்படம்!

அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் உள்பட பல இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் கமலா ஹாரீஸ் அவர்களுடன் 10 வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அப்போது கமலா ஹாரீஸ் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கமலா ஹாரிஸ் அவர்களை சந்தித்தபோது தனக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்தார் என்றும் மல்லிகா ஷெராவத் அதில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பத்து வருடங்களுக்கு பின் தற்போது கமலா ஹாரீஸ் துணை அதிபராக தேர்வாகிய நிலையில் திடீரென வைரலாகி வருகிறது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தின் மன்னார்குடியில் பகுதியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதை அடுத்து அவரது சொந்த ஊரை சேர்ந்தவர்கள் கடந்த இரண்டு நாட்களாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பெற்றோருடன் அஜித்: வைரலாகும் புகைப்படம்!

தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தான் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் த

அரசியல் தோல்வியைத் தொடர்ந்து குடும்பத்திலும் தோல்வியா??? ட்ரம்ப்பை சுற்றும் அடுத்த பரபரப்பு!!!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்ட் ட்ரம்ப் கடுமையான தோல்வியை தழுவினார்.

சூப்பர்ஸ்டார் நடிகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பொதுமக்களை ஆட்டுவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சாதாரண குடிமக்கள் முதல் மக்களால்

குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படவில்லையா சுரேஷ்? அதிர்ச்சி தகவல்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சுரேஷ்தான் வெளியேற போகிறார் என சனிக்கிழமை தகவல் வந்த போது கிட்டத்தட்ட யாருக்குமே நம்பிக்கையில்லை.

திறந்த வேகத்தில் மீண்டும் மூடப்பட்ட தியேட்டர்கள்: தமிழகத்தின் நிலை என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட நிலையில் ஒரு சில திரையரங்குகளில் போதுமான பார்வையாளர்கள்