எங்கள் குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்க தொடங்குகிறோம்: மணிமேகலை அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,March 06 2023]

எங்கள் குட்டி சாம்ராஜத்தை உருவாக்க தொடங்குகிறோம் என குக் வித் கோமாளி மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகினார். அவர் விலகியது ஏன் என்பது குறித்த தகவல் தெரியாததால் பலரும் பலவிதமாக வதந்தியை கிளப்பி வந்தனர்.

இந்த நிலையில் மணிமேகலை தனது சொந்த ஊரில் நிலம் வாங்கி வைத்திருந்த நிலையில் அந்த நிலத்தை உழும் காட்சிகளின் புகைப்படங்களை சமீபத்தில் பதிவு செய்திருந்தார். இதனால் அவர் விவசாயத்தில் இறங்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பண்ணை வீட்டுக்கு பூஜை போட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதில் அவர் மேலும் கூறிய போது ’கடவுளின் கிருபையுடனும் கடின உழைப்பிடனும் எங்கள் குட்டி சாம்ராஜத்தை உருவாக்க தொடங்குகிறோம். கிராமத்திற்கு செல்லும் போதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான இடமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹுசைன் - மணிமேகலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பண்ணை வீட்டிற்கு பாலக்கால் பூஜை போட்ட புகைப்படத்தை மணிமேகலை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

More News

நீச்சல் குளத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.. காஜல் அகர்வாலின் க்யூட் வீடியோ..!

 நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் தனது செல்ல மகனுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

அஜித்தின் அடுத்த புரொஜக்ட்.. டைட்டிலை அறிவித்த சுரேஷ் சந்திரா..!

 அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் 'ஏகே 62' என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தை அடுத்து உலக அளவில் பைக் சுற்றுலா செல்ல இருப்பதாகவும் அதன் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்

அம்மாவின் பிறந்த நாளில் அமலாபால் செய்த வேலையை பாருங்க.. வைரல் வீடியோ..!

நடிகை அமலாபால் தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகைகளை தூக்கி சாப்பிடும் சுப்மன் கில் தங்கை.. கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுப்மன் கில் சகோதரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள ஹாட் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ விழாவில் கமல்.. ரஜினியும் வருவாரா?

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாம்