'பொன்னியின் செல்வன் 2': மணிரத்னம் செய்த திடீர் மாற்றம்!

மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளை மீண்டும் படமாக்க இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் சில முக்கிய காட்சிகளை இணைக்க மணிரத்னம் திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக 7 முதல் 10 நாட்கள் வரை அவர் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஒரு சிலர் இந்த படப்பிடிப்பில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட “ரங்கோலி”  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!! 

கோபுரம் ஸ்டுடியோஸ்  சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் படம் “ரங்கோலி”. 

நீங்கள் நண்பர்கள் என்று நம்பியவர்கள் கூட ஆதரவு கொடுக்கல.. கமல் கூறுவது யாரிடம்?

 நீங்கள் நண்பர்கள் என்று நம்பி இருப்பவர்கள் கூட உங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரிடம் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உதயநிதியின் 'கலகத்தலைவன்' படத்துடன் மோதும் 6 படங்கள்: வின்னர் யார்?

உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கலகத்தலைவன்'  என்ற திரைப்படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்துடன் மொத்தம் ஏழு படங்கள்

வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் பிரபல நடிகர்: 'தளபதி 67' படத்திற்கு தயாராகிறாரா?

தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 67வது படமான 'தளபதி 67' படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி பெரும்

'தளபதி 67' படத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர்? காரணம் விஜய்சேதுபதியா?

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 67 வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவர முன்னரே இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.