close
Choose your channels

தமிழ் பட நடிகையை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்

Friday, October 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்வது புதிதல்ல. ஏற்கனவே முகமது அசாருதீன், விராட் கோலி உள்பட பல கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்துள்ளனர்

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான மணீஷ் பாண்டே தமிழ் பட நடிகை ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான மணிஷ் பாண்டே, நடிகை ஹர்ஷிதா ஷெட்டியை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இவர் தமிழில் வெளியான ’உதயம் என்.எச் 4’, ’ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, ’இந்திரஜித்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மணிஷ் பாண்டே- ஹர்ஷிதா ஷெட்டி திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு உள்ளதாகவும் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.