close
Choose your channels

அனிருத் வீட்டின் மருமகள் ஆகிறாரா மஞ்சிமா?

Friday, June 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் இசைப்புயல் அனிருத் ஏற்கனவே ஒருசில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு தற்போது தான் அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அனிருத்தின் உறவினரும், 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவருமான ரிஷிகேஷ், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாகவும், இருவரும் இணைந்து சென்னையில் உள்ள காபி ஷாப்களில் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.
ரிஷிகேஷின் காதல் வலையில் மஞ்சிமா விழுந்துவிட்டாரா? அவரது வீட்டிற்கு மருமகளாக போவாரா? அல்லது இவர்கள் இருவரும் வெறும் நட்புடன் மட்டுமே பழகுகிறார்களா? என்பது விரைவில் தெரியவரும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.