நடிகை மஞ்சுவாரியர் பாடிய முதல் தமிழ்ப்பாடல்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் முதல் முறையாக ஒரு தமிழ் பாடலை பாடி உள்ளதாக பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் ’ஜாக் அண்ட் ஜில்’. மலையாளத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழில் ’சென்டிமீட்டர்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை முதல் முறையாக நடிகை மஞ்சுவாரியார் தமிழில் பாடி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

’சென்டிமீட்டர்’ படத்தின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு பணியை சந்தோஷ்சிவன் கவனித்த நிலையில் ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர் மற்றும் கோபி சுந்தர் ஆகியோர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

More News

கமல் திறந்து வைத்த மறைந்த நடிகரின் சிலை: நன்றி கூறிய பேத்தி!

தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரின் 35 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் அந்த நடிகரின் சிலையை உலக நாயகன் கமல்ஹாசன் திறந்துவைத்தார்.

பிரபல கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்: பிரமுகர்கள் இரங்கல்!

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரு சைமன்ட்ஸ் சற்றுமுன் கார் விபத்தில் மரணம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரிலீசாகி 50 நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறிய 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்'  என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி வெளியாகி  உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து

நான் அப்படி சொல்லவே இல்லை: கீர்த்தி சுரேஷ்

கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என கீர்த்தி சுரேஷ் கூறியதாக தகவல் வெளியான நிலையில் 'நான் அப்படி சொல்லவே இல்லை' என நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கமளித்துள்ளார் .

பெண் இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் -  அமலாபால்!

பெண் இயக்குனர் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .