உலகை சுற்றிய மேரல் லாசர்லூ இன்ஸ்டா ஸ்டோரியில் அஜித்!

  • IndiaGlitz, [Wednesday,September 22 2021]

சமீபத்தில் தல அஜித் அவர்கள் உலகை பைக்கில் சுற்றிய மேரல் லாசர்லூ என்பவரை டெல்லியில் சந்தித்தார் என்பதும் அவருடைய அனுபவங்களை கேட்டு அறிந்தார் என்றும் வெளியான செய்திகளை பார்த்தோம். மேலும் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 7 கண்டங்கள் 64 நாடுகளை மேரல் லாசர்லூ பைக்கில் பயணம் செய்த அனுபவங்களை கேட்டறிந்த தல அஜித், விரைவில் உலக நாடுகளை பைக்கில் சுற்றி உலகம் சுற்றும் வாலிபனாக மாற உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜீத் சுமார் பத்தாயிரம் கிலோமீட்டருக்கு மேல் பைக்கில் சுற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேரல் லாசர்லூ தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து, ’என்னுடைய உலக சுற்றுப்பயணம் குறித்து விரைவில் எழுத போகிறேன். அஜித் அவர்களை சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய உலக பைக் பயணத்தை பற்றி அஜித் அவர்களிடம் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More News

ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலியின் ட்ரான்ஸ்பரண்ட் உடை கிளாமர் புகைப்படங்கள்!

தல அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரி ஷாமிலியின் ட்ரான்ஸ்பரண்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கணவருடன் ஊஞ்சலாடும் நடிகை வித்யூலேகா: வைரல் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகின் காமெடி நடிகைகளில் ஒருவரான வித்யூலேகாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் கணவருடன் இணைந்து ஊஞ்சலாடும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில்

கருப்பு காஸ்ட்யூமில் கலக்கும் காஜல் அகர்வால்: புதிய போட்டோஷூட்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சமிபத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் மேட்சில் கைவைத்த தாலிபான்கள்… காரணத்தைக் கேட்டு அதிர்ந்துபோன ரசிகர்கள்!

ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சிகளில் சர்வதேச கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பக் கூடாது

புதிய திரைப்படத்தில் யோகிபாபுவுடன் இணையும் ஓவியா!

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ஓவியா முதன்முதலாக யோகிபாபு உடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது