ராயல் என்ஃபீல்டு பைக்கில் 'மாஸ்டர்' நடிகை: வேற லெவலில் வைரல்!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அது தவிர பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் அட்டகாசமான புகைப்படங்களையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார் என்பதும் அவரது ஒவ்வொரு புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஸ்டைலாக உட்காந்து இருக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வேற லெவலில் இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


 

More News

ரசிகரின் செல்போனை அஜித் பிடுங்கிய விவகாரம்: ஆரியின் வேற லெவல் பதில்!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற போது தல அஜித் தனது ஜனநாயக கடமையை ஆற்ற மனைவியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு சென்று இருந்தார்

என்னை மிஸ் பண்ணுவியா அஸ்வினு: ஷிவாங்கிற்கு அஸ்வினின் உருக்கமான பதில்!

விஜய் டிவியில் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வந்துவிட்டதால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும்

தொடங்கியது 'தளபதி 65' படப்பிடிப்பு: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அட்டகாசமான ஸ்டில்!

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர்

பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு பாஜக-வில் சீட்...! தொடரும் கண்டனங்கள்....என்னங்கய்யா உங்க சட்டம்...?

உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் குல்தீப்சிங் செங்காரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட பாஜக சீட் கொடுத்துள்ளது.

வனிதாவின் அடுத்த ஜோடி இவர்தான்: டுவிட்டரில் அறிவிப்பு!

என்னுடைய அடுத்த ஜோடி இவர் தான் என நடிகை வனிதா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது