'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா: தளபதி ரசிகர்களை கொண்டாட வைக்கும் அப்டேட்

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக வந்த செய்தியால் சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் முதல் அப்டேட் தற்போது வெளிவந்து விட்டது

’மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரடியாக சன் டிவி மாலை 6.30 மணி முதல் நேரடி ஒலிபரப்பு செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

’மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நட்சத்திர ஓட்டலில் படக்குழுவினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி உண்டு என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்காக நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'டிசைன் டிசைனா அப்டேட்':'மாஸ்டர்' கொண்டாட்டம் ஆரம்பம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இண்டர்நெட்டை கலக்கும் கீர்த்தி பாண்டியனின் நீச்சலுடை புகைப்படங்கள்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் 'தும்பா' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் விரைவில் அவர் தனது தந்தை அருண்பாண்டியன் உடன் இணைந்து

இந்த படத்தை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்: கலைப்புலி எஸ்.தாணு

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் மோகன்லால், பிரபு நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான 'சிறைச்சாலை' என்னும் பிரமாண்டமான திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்: காங்கிரஸ் எம்பி அதிரடி கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டதாகவும் விரைவில் அவர் தனது ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் அறிவிப்பை வெளியிடுவார்

5 மொழி திரைப்படத்தில் ப்ரியா பவானிசங்கரை அடுத்து இணைந்த பிரபல இயக்குனர்

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்று, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது