பிறந்த நாளில் வித்தியாசமான பரிசு கொடுத்த பிரபல நடிகர்: ஆச்சரியத்தில் சிரஞ்சீவி

பிரபல தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது என்பதும் அவருக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலகினர் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ரவிதேஜா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்பட பலர் சமூக வலைதளங்கள் மூலம் சிரஞ்சீவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் சிரஞ்சீவியின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்பாபு வித்தியாசமான பரிசு ஒன்றை தனது நண்பர் சிரஞ்சீவிக்கு அளித்து உள்ளார்.

அவர் முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்ட ஹார்லி டேவிட்சன் பைக் ஒன்றை சிரஞ்சீவிக்கு அளித்துள்ளார். இந்த பைக்கைப் பார்த்து சிரஞ்சீவி ஆச்சரியமடைந்து இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் இந்த பைக்கின் புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். மேலும் வித்தியாசமான பரிசு வழங்கிய நண்பர் மோகன்பாபுவுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்ட ஹார்லி டேவிட்சன் பைக்குடன் சிரஞ்சீவி நிற்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓடிடியில் கீர்த்திசுரேஷின் அடுத்த படம்: எத்தனை கோடிக்கு விலை போனது?

திரைப்பட படப்பிடிப்புக்கு மத்திய அரசு நேற்று அனுமதி அளித்துவிட்ட போதிலும் திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.

தனுஷால் இந்தி பட வாய்ப்பை மறுத்த 'ராட்சசன்' இயக்குனர்!

விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி

ஒரே நேரத்தில் 6 இடங்களில் கடல் நீரை உறிஞ்சும் மேகம்!!! ஹாலிவுட்டையும் மிஞ்சும் அற்புதக்காட்சி!!!

ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் மேகம் கடல் நீரை நேரடியாக உறிஞ்சுவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை தினத்தந்தி வெளியிட்டு இருக்கிறது.

மலை மீது ஒரு கிமீ பயணம் செய்யும் மாணவ மாணவிகள்! ஆன்லைன் வகுப்பின் பரிதாபங்கள்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த ஆன்லைன் வகுப்புகளை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் இருப்பவர்கள்

'சூனா பானா'வுக்கு இபாஸ் கொடுத்த மதுரை மாவட்ட நிர்வாகம்: பரபரப்பு தகவல்

சூனா பானா என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது வடிவேலு காமெடி கேரக்டர் தான். இந்த பஞ்சாயத்த கலைக்க என்ன பாடு பட்டேன்,  போ போ போ... என சூனா பானா கேரக்டரில் நடித்த வடிவேலுவின் நடிப்பே தனி