'மெர்க்குரி' சென்னை ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா மற்றும் பலர் நடித்த 'மெர்க்குரி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வாரயிறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம். இந்த படம் சென்னையில் 19 திரையரங்க வளாகங்களில் 229 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,05,83,822 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்ததால் நல்ல ஓப்பனிங் படமாகவும், பிரபுதேவா நடித்த படங்களில் சிறந்த ஓப்பனிங் படமாகவும் உள்ளது.

அதேபோல் மகேஷ்பாபுவின் 'பாரத் அனே நேனு' திரைப்படம் சென்னையில் 16 திரையரங்குகளில் 205 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.81,12,246 வசூலாகி வெற்றிப்படம் என்பதை உறுதி செய்துள்ளது

More News

தங்கமெடல் வாங்கிய தமிழருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சதீஷ்குமார் சிவலிங்கம் என்ற தமிழர் 77 கிலோ பளுதூக்குதல் பிரிவில்  தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் அஞ்சலி

நடிகர் விஜய்சேதுபதியுடன் அஞ்சலி நடித்த 'இறைவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்திற்காக இந்த வெற்றி ஜோடி இணைந்துள்ளது

'மெர்க்குரி' படக்குழுவினர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் பாராட்டு

வேலைநிறுத்தத்திற்கு பின்னர் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன திரைப்படம் கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி. வசனமே இல்லாமல் மெளனமொழி த்ரில் திரைப்படமான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய படங்களில் ரிலீஸ், கடந்த வெள்ளி முதல் தொடங்கியது.

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மகேஷ்பாபுவின் முத்த புகைப்படம்

தெலுங்கு திரையுலகின் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்த 'பாரத் அனே நேனு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த படமும் மகேஷ்பாபுவின்