close
Choose your channels

மியாவின் உச்சபட்ச கவர்ச்சி காட்சிகளுடன் 'கிளைமாக்ஸ்' டிரைலர்!

Monday, May 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மல்கோவா நடித்த ’கிளைமாக்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டீஸர் வெளியானது. மியாவின் முழுக்க முழுக்க கவர்ச்சி காட்சிகள் அடங்கிய இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. குறிப்பாக மியாவின் நீச்சல் உடை காட்சிகள் இளைஞர்களை சூடேற்றி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டிரைலரை ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஹாட்டான காட்சிகளும், சில திகில் காட்சிகள் நிறைந்து உள்ளது. குறிப்பாக சூரிய உதய காட்சி ராம்கோபால் வர்மாவுக்கே உரிய ஸ்பெஷல் ஷாட் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

மியாவின் கவர்ச்சி காட்சிகள் மட்டுமின்றி பாலைவன சேஸிங் காட்சிகளும் த்ரில்லாக இருப்பது இந்த படத்தை உடனே பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.