என்னை பதவியில் இருந்து நீக்க சொல்ல கமல்ஹாசன் யார்? அமைச்சர் ஆவேசம்

கமல்ஹாசன் சமீபத்தில் 'இந்து தீவிரவாதி' குறித்து பேசியது கடும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடையே நேற்று பேசினார். 

அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதற்கு சற்றுமுன் பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு உள்ளது. என்னை பதவி நீக்கச் சொல்ல கமல்ஹாசன் யார்? என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உண்டு என்று ஆவேசமாக கூறினார். 

More News

3வது படத்திலேயே உச்சத்தை தொடும் இயக்குனர்கள்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இயக்குனர் பத்து அல்லது பதினைந்து படங்கள் இயக்கிய பின்னரே பெரிய நடிகர்கள் பக்கமே அவர்கள் நெருங்க முடியும்.

'நாக்கை அறுக்க வேண்டும்' என்று பேசிய அமைச்சர் குறித்து மக்கள் நீதிமன்றம் அறிக்கை!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் நாதுராம் கோட்சே என்று சமீபத்தில் கமல் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

'தளபதி 63' படத்தின் 'வெறி'த்தனமான டைட்டில் குறித்த தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கமல் வீட்டின் முன் குவிந்த போலீஸ்: ஆழ்வார்ப்பேட்டையில் பரபரப்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதி குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஒருபுறம் கண்டனங்களும் இன்னொரு புறம் ஆதரவும் குவிந்து வருகிறது.

கேவலமாக கலாய்த்தவர்களுக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த 'பேட்ட' நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக 'பூங்கொடி' என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை மாளவிகா மேனன்.