பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியாகும் மிஸ் இந்தியா வின்னர்

  • IndiaGlitz, [Friday,April 05 2019]

பிரசாந்த் நடித்த 'ஜீன்ஸ்' படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்தார் என்பது தெரிந்ததே. தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் மிஸ் இந்தியா வின்னர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த 90கள் மற்றும் 2000ல் அஜித், விஜய்க்கு இணையான ஹீரோவாக இருந்த நடிகர் பிரசாந்த் அதன் பின்னர் சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது பிரபல கமர்ஷியல் இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளார். 

'சேலஞ்ச்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்திவாஸ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

More News

'சூர்யா 38' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

கடந்த சில ஆண்டுகளாக தான் நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த ஜிவி பிரகாஷ் தற்போது மீண்டும் பிரபலங்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு வருகிறார்.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த அனிருத்-ஹிப்ஹாப் ஆதி

நடிகர் சிவகார்த்திகேயன், நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த நிலையில்

மதுரையுடன் கனெக்சன் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' திரைப்படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரு கோடி சம்பளம்: விவசாய மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்லி கொண்டாலும் விவசாய குடும்பத்தை சேர்ந்த பலரே தங்கள் வாரிசுகளை டாக்டர், எஞ்சினியர் என்றுதான் படிக்க வைக்க ஆசைப்படுகின்றனர்.