close
Choose your channels

அப்பல்லோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதி

Thursday, September 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வலதுபக்க கால் தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் நலமாக இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அறிய அப்பல்லோ மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.