பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இரண்டு பிரபலங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இம்மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானாலும் இந்த நிகழ்ச்சியை காண என ஒரு பெருங்கூட்டம் இருப்பதால் முதல் இரு சீசன்கள்போல் இந்த சீசனுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என கருதப்படுகிறது

இந்த நிலையில் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்களை சேனல் நிர்வாகம் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. இதுகுறித்து கசிந்த தகவல்களின்படி நடிகை மதுமிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் அனந்த் வைத்தியநாதன் என்ற இசைத்துறையை சேர்ந்த ஒருவர் இடம் பெற்றது போலவே 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியிலும் கர்நாடக இசை பாடகரும் வயலின் வித்வானுமாகிய மோகன் வைத்யா இடம்பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜெயமோகனுக்கு எதிராக திரண்ட வணிகர் சங்கங்கள்: காவல்துறையிலும் புகார்

எழுத்தாளர் ஜெயமோகன் புளித்த மாவு வாங்கிய விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெயமோகனை அடித்த கடைக்காரர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன்பாபு!

சூர்யா நடித்து வரும் 'சூரரை போற்று திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த இந்திய மனைவியும், பாகிஸ்தான் கணவரும்!

நேற்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியை உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர் நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இவனை மாதிரி ஒரு சைக்கோவை லைஃப்ல பார்த்திருக்கவே மாட்ட... சிந்துபாத் டிரைலர் 

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் அருண்குமார் இயக்கிய 'சிந்துபாத்' திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது

விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்