நீ கண்டதெல்லாம் பொய்.. இனி காணப் போவது நிஜம்... 'மலைக்கோட்டை வாலிபன்' டீசர்..!

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

மோகன்லால் நடித்த ’மலைக்கோட்டை வாலிபன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

‘கண் கண்டது நிஜம், காணாதது பொய், நீ கண்டதெல்லாம் பொய், இனி காண போவது நிஜம்’ என்ற ஆக்ரோஷமான வசனத்துடன் தொடங்கும் இந்த டீசரில் மோகன்லால் இன்ரோ காட்சி மிரட்டலாக அமைந்துள்ளது.

புதுமையான கெட்டப், அபாரமான பின்னணி இசை டீசரில் கவனம் பெறுகிறது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கம் இந்த படத்தில் தனித்துவமாக உள்ளது. ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டீசர், படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 1

மோகன்லால், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மோகன்லாலின் இன்னொரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சரிதான் போடா... நிக்சனை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த அர்ச்சனா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே சண்டை வரும் நிலையில் அர்ச்சனா 'போடா' என சர்வ சாதாரணமாக பேசுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வார எலிமினேஷனில் திடீர் முடிவு எடுத்த பிக்பாஸ்.. பார்வையாளர்களின் ரியாக்சன் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்த முக்கிய

சூர்யா, கார்த்தியை அடுத்து வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி செய்த இளம் ஹீரோ..!

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் அடிப்படை தேவை கிடைக்காமல் தத்தளித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும்

அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை: சென்னை வெள்ள பாதிப்பு குறித்து சந்தோஷ் நாராயணன்..!

சென்னையில் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கு அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை ஆகியவைதான் இந்த நிலைக்கு காரணம் என்று  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன்

கோடிகளில் ஏன் சந்திராயன்? மக்கள் வரிப்பணத்தை அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்துங்கள்: பார்த்திபன்

தண்ணீர் இருக்கிறதா? என ஆராய, சந்திரனுக்கு சந்திரயானும், செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்? மக்கள் வரிப்பணத்தை அடிப்படை