'மணி ஹெய்ஸ்ட்' முன்கதை சுருக்கத்தை எட்டு நிமிடங்களில் கூறிய தமிழ் நடிகர்!

கடந்த சில ஆண்டுகளாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்த ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற தொடரை பார்க்காதவர்கள் கிட்டத்தட்ட இருக்க மாட்டார்கள் என்பதும் மிகவும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வந்த ’மணி ஹெய்ஸ்ட்’ தொடர் ஐந்து சீசன்கள் முடிவடைந்து ஐந்தாம் சீசனில் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாகத்தில் ஐந்து எபிசோடுகள் உள்ளதாகவும் ஒவ்வொன்றும் சுமார் 50 நிமிடங்கள் ஓடும் என்றும் இத்துடன் இத்தொடர் முடிவுக்கு வந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியாகியிருக்கும் ஐந்தாவது சீசனின் இரண்டாம் பாகத்தில் கிளைமாக்ஸ் எப்படியிருக்கும்? புரபொசருக்கு என்ன ஆகும்? அவருடைய தங்கம் கொள்ளை முயற்சி வெற்றி பெற்றதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதற்கு முன் ’மணி ஹெய்ஸ்ட்’ 5 சீசனை பார்க்காதவர்களுக்காக ’மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் ஐந்து சீசன்களையும் எட்டு நிமிடத்தில் சுருக்கி தமிழ் நடிகர் ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். நெட்பிளிக்ஸ் சமூகவலைதளத்தில் ஒளிபரப்பாகிய இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜே பாலாஜிக்கே உரிய காமெடி பாணியில் இந்த கதையை அவர் கூறியுள்ள நிலையில் இதுவரை ’மணி ஹெய்ஸ்ட்’ தொடரை பார்க்காதவர்கள் இந்த எட்டு நிமிட வீடியோவை பார்த்துவிட்டு ஐந்தாம் சீசனின் இரண்டாவது பாகத்தை பார்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

More News

ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட 'ராஜாராணி 2' நடிகை: 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை!

'ராஜாராணி 2' சீரியலில் நடித்த நடிகை ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக இணையதளங்களில் வைரல் ஆன நிலையில்

டிரையல் ரூமுக்குள் நுழைந்த கேமிராமேன்: ஷிவானி நாராயணன் வைரல் புகைப்படம்!

ஷிவானி நாராயணனை டிரையல் ரூமுக்குள் கேமராமேன் நுழைந்து புகைப்படம் எடுத்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

'மஹான்' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

சியான் விக்ரம் நடித்த 'மஹான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்தப் படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் .

ஜெயிலுக்கு செல்லும் நிரூப்: வேற லெவலில் அசிங்கப்படுத்திய பிரியங்கா!

மோசமாக பெர்பார்மன்ஸ் செய்தவர் என்று தேர்வு செய்யப்பட்ட நிரூப் இன்று சிறைக்கு செல்லும் நிலையில் அவரை வேற லெவலில் பிரியங்கா அசிங்கப்படுத்திய காட்சி இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளது.

அந்த நேரத்தில் மட்டும் எந்த முடிவையும் எடுக்காதீர்கள்: செல்வராகவனின் இன்றைய பொன்மொழி!

பிரபல இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் கடந்த சில நாட்களாக அவர் அவ்வப்போது பொன்மொழிகளை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.