கூகுளின் டாப்-10ல் இடம்பிடித்த ரஜினியின் 'கபாலி'


Send us your feedback to audioarticles@vaarta.com


2016ஆம் ஆண்டு முடிய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இந்தியாவில் கூகுள் தேடியந்திரத்தில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 வார்த்தைகள் குறித்த தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த டாப் 10 வார்த்தைகளில் ரஜினியின் 'கபாலி' படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட 10 வார்த்தைகள் குறித்த பட்டியல் பின்வருமாறு:
1. ரியோ ஒலிம்பிக்
2. போக்மேன் கோ
3. யூரோ 2016
4. சுல்தான்
5. கபாலி
6. ஐபோன் 7
7. இந்தியன் பிரிமியர் லீக் 2016 (ஐபிஎல்)
8. டொனால்ட் டிரம்ப்
9. உட்டா பஞ்சாப்
10. பிவி சிந்து
இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 வார்த்தைகளில் 3 வார்த்தைகள் சினிமாவின் பெயர்கள். அவற்றில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' என்பது நம் அனைவருக்கும் பெருமைக்குரியது தானே.....
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Contact at support@indiaglitz.com