close
Choose your channels

மங்கைகளை ருசிக்கும் மன்மதன், மனிதர்களையே ருசிக்கும் மங்கை: 'காமன் காதல்' குறும்படம்

Friday, June 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் பெண்களை மயக்கி அனுபவிக்கும் மன்மத இளைஞன் ஒருவனும் தன்னிடமே ஏமாறும் இளைஞர்களையே ருசிக்கும் மங்கையும் ஒரு கட்டத்தில் சந்திக்கும் காட்சியும், இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயற்சிக்கும் போது இறுதியில் நடப்பது என்ன என்பது தான் இந்த ’காமன் கதை’ குறும்படத்தின் கதை.

இந்த குறும்படத்தை மெளரி ராஜா என்பவர் இயக்கியுள்ளார். சுமன் மற்றும் மஞ்சு நடித்திருக்கும் இந்த குறும்படத்தை பார்த்து மகிழுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.