close
Choose your channels

பாட்டுப் பாடிய தோனி.வைரல் வீடியோ..!

Wednesday, December 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்.எஸ்.தோனி, தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பரவலாக பலரால் பேசப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து சமூக ஊடகங்களில் வலம் வருகிறார். சில ரசிகர்கள் அவரது எதிர்காலம் குறித்து அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆர்வமாக இருக்கும்போது, மற்றவர்கள் அவர் களத்தில் இருந்து விலகி இருக்கும் காலத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். ஆர்வமுள்ள அந்த ரசிகர்களுக்காக, ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், தோனி குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தனது நேரத்தை செலவழிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

வீடியோவில், கரோக்கியில் தோனி ஒரு நண்பருடன் பழைய இந்தி பாடலைப் பாடுகிறார். இதைக்குறித்து பஞ்சாபி நடிகரும் பாடகருமான ஜாஸ்ஸி கில் இன்ஸ்டாகிராமில் தோனிக்கும் அவரது மனைவி சாக்‌ஷிக்கும் 'இந்த பாடலை பாடி இதை மறக்க முடியாத பயணமாக மாற்றியதற்கு' நன்றி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.