முகேஷ் அம்பானியின் மகன் திருமணம்.. குவிந்த பாலிவுட் பிரபலங்கள்!

  • IndiaGlitz, [Friday,January 20 2023]

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாலிவுட் திரை உலகின் பிரபலங்கள் குவிந்தனர்.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி என்பவருக்கும் ராதிகா மெர்சண்ட் ம் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்த விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேபோல் பாலிவுட் திரை உலக பிரபலங்களான அக்ஷய்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகர் சல்மான் கான், நடிகை ஜான்வி கபூர் மற்றும் அவரது சகோதரி குஷி கபூர், நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரிகான் மற்றும் அவருடைய மகன் ஆரியன் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் நடிகர் சைப் அலிகான் மகள் நடிகை சாரா அலிகான், நடிகர் ஜான் ஆபிரகாம், நடிகர் வருண் தவான், நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா, பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் அவர் மற்றும் அவரது மகன் அர்ஜுன் கபூர், நடிகை ரன்வீர்சிங் மட்டும் அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோனே, நடிகை அனன்யா பாண்டே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

யாரும் பயப்பட வேண்டாம், வதந்திகளை நம்பாதீர்கள்: இயக்குனர் சுசீந்திரன்

 நடிகர் விஜய் ஆண்டனி குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவரது உடல் நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இயக்குனர் சுசீந்திரன்தெரிவித்துள்ளார். 

2 சூப்பர்ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் விஷ்ணு விஷால்.. ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?

இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனருடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளதை அடுத்து இந்த படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் இன்னும் 'துணிவு' படம் பார்க்கவில்லையா? இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில்  ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும்

'அரண்மனை' படத்தின் 4வது பாகம்.. மாஸ் நடிகருடன் களமிறங்கும் சுந்தர் சி!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' திரைப்படம் ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் நான்காவது பாகத்தில் மாஸ் நடிகருடன் அவர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்ப்பமான நேரத்தில் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ்: 'துணிவு' நடிகர் மனைவியின் பதிவு வைரல்!

அஜித் நடித்த 'துணிவு' படத்தில் நடித்த நடிகரின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தனது காதல் கணவருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள