பாரதிராஜா, கமல்ஹாசன் பட இசையமைப்பாளருக்கு விவாகரத்து

  • IndiaGlitz, [Friday,June 09 2017]

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'பொம்மலாட்டம், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த 'தசாவதாரம்' ஆகிய தமிழ்படங்களுக்கும் ஏராளமான இந்தி படங்களுக்கும் இசையமைத்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா. இவருக்கும் கோமல் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் ஹிமேஷ்-கோமல் தம்பதிகள் கருத்துவேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து கோரி பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுமீதான விசாரணை முடிந்து நேற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இசையமைப்பாளர் ஹிமேஷூம், பிரபல பாலிவுட் நடிகை சோனியா கபூரும் காதலித்து வருவதாகவும், இதனால் தான் ஹிமேஷ்-கோமல் தம்பதியினர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

உங்கள் தம்பிகளுக்கு அரசியல் நாகரீகத்தை கற்று கொள்ளுங்கள். சீமானுக்கு நடிகர் ஜீவா வேண்டுகோள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வந்த நாம் தமிழர் கட்சியின் சீமான், 'ரஜினிகாந்த் தான் நடித்த 'கபாலி' படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து கணக்கை காட்டுவாரா?

வித்தியாசமாக ஆரம்பமாகும் வெங்கட்பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ்

கோலிவுட் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இயக்குனராக வெற்றி பெற்று தற்போது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ள வெங்கட்பிரபு தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியை தனது அடுத்த இன்னிங்ஸ் ஆக ஆரம்பிக்க உள்ளார். அதுதான் குறும்படம் தயாரிப்பது.

கேரளாவில் மதுவிலக்கு வாபஸ்: அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கணவரிடம் இருந்து கமிஷனர் பதவியை பெற்ற ஐபிஎஸ் அதிகாரி

காவல்துறையை பொருத்தவரையில் ஒரு அதிகாரி மாற்றலாகி போகும்போது அந்த பதவிக்கு புதியதாக வரும் அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்பது சாதாரண நிகழ்வுதான்.

பாலாஜி சக்திவேலின் அடுத்த பட ஹீரோவாகும் 'கடுகு' நடிகர்

விக்ரம் நடித்த 'சாமுராய்', பரத் நடித்த 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி, லிங்குசாமி தயாரித்த 'வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல் தற்போது 'ரா ரா ராஜசேகர்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.