close
Choose your channels

என்னை பொருத்தவரை இவர்தான் 'சூப்பர் ஸ்டார்: விஜய் பட இயக்குனர்

Sunday, November 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ‘வேலாயுதம்’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்ராஜா, ‘என்னை பொருத்தவரை என் அப்பா தான் எனக்கு சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் மோகன்ராஜாவின் சகோதரரும் நடிகருமான ஜெயம் ரவி கூறுகையில் ‘என் அம்மாவை பார்க்கும்போது எனக்கு காந்தியை பார்த்தது போல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயம் ரவி, மோகன் ராஜா சகோதரர்களின் தந்தை எடிட்டர் மோகன் எழுதிய ‘தனி மனிதன்’ என்ற புத்தகமும், ஜெயம் ரவி, மோகன் ராஜா சகோதரர்களின் தாயார் எழுதிய ‘வேலையற்ற வேதம்’ என்ற புத்தகமும் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.