மிஷ்கின் - விஜய்சேதுபதி படத்தின் டைட்டில் இதுவா? வில்லனாகும் பிரபல நடிகர்..!

  • IndiaGlitz, [Wednesday,November 22 2023]

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் பூஜையுடன் தொடங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு விறுவிறுப்பாக கதை அம்சம் கொண்டது என்றும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரயிலில் படமாக்கப்பட உள்ளதால் இந்த படத்திற்கு ’டிரெயின்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு த்ரில் சம்பவம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு பூஜை தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இணைந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

More News

மனைவி ரக்சிதாவுடன் ஏற்பட்ட பிரிவு.. தினேஷ் கூறிய உருக்கமான சம்பவம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் தங்களுக்கு வாழ்க்கையில் நடந்த பூகம்பமான சம்பவங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை

விசித்ரா குறிப்பிட்ட அந்த சம்பவம் நடந்த படம் இதுவா?

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா  தனக்கு திரையுலகில் நேர்ந்த கொடூரம் குறித்து கூறிய நிலையில் அவருக்கு நேர்ந்த  அந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த படம் எது என்பது குறித்த  தகவல்களை

திரைத்துறையில் விசித்ராவுக்கு ஏற்பட்ட கொடுமை.. குரல் கொடுப்பாரா வுமன் சேஃப்டி கமல்ஹாசன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது  பூகம்பம் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக தங்கள் வாழ்க்கையை நடந்த கசப்பான சம்பவம் குறித்து போட்டியாளர்கள் கண்ணீர் கதைகளை பகிர்ந்து வருகின்றனர்.

சித்தார்த்தின் 'சித்தா': புதிய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட “சித்தா” திரைப்படம், நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் நவம்பர் 17ஆம் தேதி

மாயா, பூர்ணிமா கேங்கில் இருந்து விலகிவிட்டாரா? மறைமுகமாக தெரிவித்த ஜோவிகா..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா ஆரம்பத்தில் தனித்து விளையாடிய நிலையில் கடந்த சில நாட்களாக அவர் மாயா  பூர்ணிமா கேங்கில் இருந்து வருகிறார் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்திருக்கும்.