எம்.ஜி.ஆர் 100வது பிறந்த நாளில் நடிகர் சங்க உறுப்பினர்களின் மரியாதை

  • IndiaGlitz, [Tuesday,January 17 2017]

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று மாநிலம் முழுவதும் எம்ஜிஆர் அபிமானிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் இன்று சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். மேலும் நடிகர் சங்க அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

விஷால், கார்த்தி, பொன்வண்ணன், பிரபு, சத்யராஜ், ராஜேஷ், மனோபாலா, அஜய், குட்டிபத்மினி உள்ளிட்ட பல நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மரியாதை செய்தனர்.

More News

பரத்-கதிரின் 'என்னோடு விளையாடு' ரிலீஸ் எப்போது?

பரத் மற்றும் 'மதயானை கூட்டம்' கதிர் நடித்த என்னோடு விளையாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ்...

ஜனவரி முடிந்தால் ஓடிப்போக மாட்டேன். ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக ஒவ்வொரு ஜனவரி மாதமும் போராடும் அமைப்பினர் ஜனவரி முடிந்தவுடன் காணாமல்...

ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம். பிரபல நடிகர் கைது

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அலங்காநல்லூரில் நடந்த அமைதி பேரணியில் கலந்து கொள்ள...

விஜய் ரசிகர் மன்ற தலைவரை கொலை செய்த கொலையாளிகள் கைது

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் ரிலீஸ் தினத்தில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் ரவி...

விஜய்யின் 'பைரவா' தமிழக வசூல் முழுவிபரம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...