close
Choose your channels

நடிகை நந்திதா ஸ்வேதா அம்மாவை பார்த்ததுண்டா? இதோ வைரல் புகைப்படம்!

Tuesday, November 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பா ரஞ்சித் அறிமுகமான ’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன்பின்னர் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் விஜய் நடித்த ’புலி’ திரைப்படத்தில் கூட ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக நந்திதா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நந்திதா ஸ்வேதா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.