close
Choose your channels

பிரபல நடிகர் நசிருதீன் ஷா மருத்துவமனையில் அனுமதி....!

Wednesday, June 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் நசிருதீன் ஷா-க்கு திடீரென உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் திரையுலகின் மூத்த நடிகரான நசீருதீன் ஷா நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு, மும்பையில் இருக்கும் இந்துஜா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை தேறி வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

பத்ம பூஷன் விருது பெறப்பட்ட நசீருதீன்-ன் மிகச்சிறந்த படங்களாக, ஏ வெட்னெஸ்டே, தி டர்டி பிக்சர் உள்ளிட்டவை கருதப்படுகிறது. இவர் கடைசியாக 'Mee Raqsam' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.