close
Choose your channels

நடிகர் சங்க தலைவர், செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது யார்?

Monday, May 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த தேர்தலில் விஷால் அணியும் சரத்குமார் அணியும் எதிரெதிராக போட்டியிட்ட நிலையில் வரும் தேர்தலில் விஷால் அணியில் இருந்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு மீண்டும்போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அதேபோல் சரத்குமார் அணி இந்த முறையும் விஷால் அணியை எதிர்த்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இரு அணியில் இருந்தும் போட்டியிடுபவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவி்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos