'மேட்ச்' தொடங்கவுள்ள நிலையில் 'மாஸ்' புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் சற்று முன்னர் நடராஜன் ஒரு மாஸ் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ‘அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள், ஒரு முக்கிய காரணம் இருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளதை அவர் இன்றைய போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கும், அவரது பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இதுவரை ஏழு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் நிலையில் யார்க்கர் ஸ்பெஷலிஸ்டான நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'மாஸ்டர்' படம் குறித்து பள்ளித்தேர்வில் எழுதிய 6ஆம் வகுப்பு மாணவர்! 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த படம்

மீண்டும் கபடி பிளேயராக நடிக்கும் தமிழ் ஹீரோ: டைட்டில் குறித்த தகவல்!

தமிழ் திரையுலகில் கபடி குறித்த விளையாட்டு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகும் என்பதை பார்த்து வருகிறோம். தளபதி விஜய்யின் 'கில்லி' சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடி குழு' உள்பட ஒருசில படங்களை

இந்தியக் கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தொடர்ந்து உலகில் அதிக கோல்களை அடித்த 2 ஆவது கால்பந்து வீரர் சுனில் சேத்ரி.

சிவகார்த்திகேயனின் 'டான்' படம் குறித்த சூப்பர் அப்டேட்!

'டாக்டர்' திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன்பின் சமீபத்தில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. தற்போதைய தகவலின்படி இந்த படம் ரம்ஜான் திருநாளில் மே 14-ஆம் தேதி வெளியாகும்

சர்வதேச கிரிக்கெட்டில் புது சாதனை படைத்த மிதாலி ராஜ்… குவியும் பாராட்டு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து தற்போது ஓய்வு பெற்று இருக்கிறார்.