அப்படி எதை இழந்தார் நயன்தாரா?  இன்ஸ்டா ஸ்டோரியால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Thursday,March 07 2024]

நடிகை நயன்தாரா ’நான் இழந்து விட்டேன்’ என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் செய்துள்ள பதிவு காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரும் நயன்தாரா இப்போதும் கூட பிசியான நடிகையாக இருக்கிறார் என்பதும் அவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில். சமீபத்தில் தான் அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்த நிலையில் அவருக்கு ஒரு சில மாதங்களில் சுமார் 8 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர் என்பதும் அதில் தான் நடிக்கும் திரைப்படங்கள், தன்னுடைய நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் ’நான் முக்கியமான ஒன்றை இழந்து விட்டேன்’ என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள நிலையில் அவர் எதை இழந்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் அவர் குளிர்பானம் ஒன்றின் விளம்பர அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இந்த பதிவும் வேறு ஏதாவது விளம்பரத்திற்காக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இருப்பினும் இன்னும் ஓரிரு நாளில் அவர் எதை இழந்தார்? எதற்காக இழந்தார்? என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பூடான் நீச்சல் குளத்தில் ஒரு ஜாலி குளியல்... மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் வீடியோ..!

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் பூடான் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்குள்ள நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள

காதல் கதையை கேட்ட தொகுப்பாளினி.. விசில் போட்டு பாட்டு பாடிய சமந்தா..!

தொகுப்பாளினி ஒருவர் சமந்தாவிடம் காதல் கதையை கேட்க உடனே அவர் விசில் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித் திடீர் அனுமதி.. என்ன காரணம்?

நடிகர் அஜித் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'எங்கேயும் எப்போதும்' நடிகருக்கு பெண் குழந்தை.. க்யூட் பெயர் வைத்த தம்பதிகள்..!

'எங்கேயும் எப்போதும்' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த நடிகர் ஷர்வானந்த்-க்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து

4வது குழந்தைக்கு தாயான உலகப்புகழ் பெற்ற நடிகை.. காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் வாழ்த்து..!

உலகப் புகழ்பெற்ற நடிகை தனக்கு நான்காவது குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு தமிழ் நடிகைகளான காஜல் அகர்வால், அக்சரா ஹாசன்  உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.