நயன்தாராவின் குரலுக்கு இவ்வளவு பவரா? லைக்ஸ்களை குவிக்கும் ஜிம் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,June 28 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த பல திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் தீபா வெங்கட் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளான சிம்ரன், சினேகா, ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராய் உள்பட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் தீபா வெங்கட். அது மட்டும் அவர் ஒரு சில திரைப்படங்களிலும் டிவி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் தீபா வெங்கட் சமீபத்தில் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். குறிப்பாக அந்த வீடியோவில் அவர் பளு தூக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

இந்த நடிகைக்கு மனநோயா? லேட்டஸ்ட் வீடியோவுக்கு குவியும் கண்டனங்கள்..!

பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் படு கிளாமரான வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் லேட்டஸ்ட் வீடியோவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. கு

வேற லெவலில் அஜித்.. ஷாலினி அஜித் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நிலையில் அவ்வப்போது அவர் தனது குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன் அவர்

2வது படம் தொடங்கும் முன்பே, 3வது படத்தில் ஒப்பந்தமான 'டாடா' இயக்குனர்.. ஹீரோ இவர் தான்..!

கவின் நடித்த 'டாடா' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில்

'நா ரெடி' பாடலுக்கு கிடைத்த எதிர்ப்பு.. படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளில் இந்த படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' என்ற பாடல் வெளியானது என்பதும் இந்த

அரசு பள்ளியில் தான் படிப்பேன்: தனியார் பள்ளிகள் அழைத்தும் செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர்..!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவரை தங்கள் பள்ளிக்கு தனியார் பள்ளிகள் அழைத்தும், தான் அரசு பள்ளியில் தான் படிப்பேன் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின்