ஒரே நாளில் 2 வீடியோ.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா..!

  • IndiaGlitz, [Sunday,February 11 2024]

நடிகை நயன்தாரா சமூக வலைதளத்தில் ஒரே நாளில் இரண்டு விதமான வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் அவை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ’டெஸ்ட்’ மற்றும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில் அவை இணையத்தில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் காரில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் செல்லும் வீடியோ ஒன்றை நயன்தாரா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ஒரு குழந்தையை கணவர் விக்னேஷ் சிவன் தோளோடு வைத்திருக்கும் காட்சியும், இன்னொரு குழந்தையை நயன்தாரா தனது மார்போடு அணைத்து நெற்றியில் முத்தமிடும் காட்சிகள் வீடியோவில் உள்ளன.

இதனை அடுத்து இன்னொரு வீடியோவில் நயன்தாரா தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த இந்த இரண்டு வீடியோக்களும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில் அவை இரண்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'ஆடையில்லாமல் கூட நடிக்க தயார், ஏனெனில் அதுதான் சினிமா: 49 வயது நடிகை பேட்டி..!

ஒரு கதைக்கு பொருத்தமாக இருந்தால் எந்த விதமான ஆடையும் அணிந்து நடிக்க வேண்டும், ஆடையே இல்லாமல் நடிக்க வேண்டும் என்றாலும் ஒரு நடிகை தயாராக இருக்க வேண்டும்,

கமல் படமும் இல்லை, விஜய் படமும் இல்லை.. இறுதி முடிவெடுத்த எச்.வினோத்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருந்த 'கமல் 233' திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத்  இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென அந்த படம் ட்ராப் என கூறப்பட்டது

'ஒய் திஸ் கொலைவெறி' பாடலின் வெற்றி தான் '3' படத்தின் தோல்விக்கு காரணம்? ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான '3' என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

விக்ரம் நடித்த இன்னொரு படத்தின் இரண்டாம் பாகமா? அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்..!

விக்ரம் நடித்த சில படங்கள் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது அவர் நடித்த இன்னொரு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' படம், கமலின் 'விக்ரம்' படத்துடன் கனெக்சன் ஆகிறதா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'எஸ்கே 21'. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்