close
Choose your channels

விக்னேஷ்சிவனை வெற்றி கொண்ட நயன்தாரா

Monday, September 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்பதும் தெரிந்ததே.

இருவரும் கடந்த சில வருடங்களாகவே வெளிநாடு மற்றும் உள்நாட்டில் காதல் ஜோடிகளாக சுற்றி வரும் நிலையில் தற்போது இவர்களது வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. PAC-MAN SMASH என்ற விளையாட்டில் இருவரும் ஈடுபட்டிருக்கும் வீடியோதான் இது.

இந்த விளையாட்டில் நயன்தாரா 1050 புள்ளிகளும், விக்னேஷ்சிவன் 760 புள்ளிகளும் எடுத்துள்ளதால் நயன்தாரா வெற்றி பெற்று துள்ளி குதித்த காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.