சென்னையில் இந்தியாவின் முதல் நடமாடும் டீக்கடை: பிரபல நடிகர் திறந்த வைத்தார்

  • IndiaGlitz, [Saturday,February 29 2020]

சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் நாசர் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்.

இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா சென்னையில் கோடம்பாகத்தில் நடைபெற்றது. ஆட்டோ ரிக்க்ஷாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் டீக்கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் நாசர், நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நடமாடும் டீக்கடை ஆட்டோவை பெண்களாகவே ஓட்டி சென்று ஒவ்வொரு பகுதிக்கும் டீ வழங்க இருக்கிறார்கள். இந்த நடமாடும் டீக்கடைக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடமாடும் டீக்கடையை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நாசர், ’இன்று முதல் சென்னைவாசிகளுக்கு புதிய ருசியோடு கில்லி சாய் வழங்கப் போகிறது. பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கும் நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்’ என்று கூறினார்.

More News

OLX மூலம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி.. தீரன் படம் போல் முகாமிட்டு பிடித்த தமிழக போலீஸ்..!

ராணுவ அதிகாரி எனக்கூறி பொருட்களை விற்பனை செய்யும் தளமான OLX மூலமாக பொருட்களை விற்பதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் இந்தியா முழுவதும் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் – அரசியல் வியூகம், அரியணை யாருக்கு??? 

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று மூத்த தலைமைகளை களம் கண்ட தமிழகத்தின் முதலமைச்சர் அரியாசனத்தை அடுத்து யார் பிடிக்கப் போகிறார்?

டெல்லி கலவரம்: தமிழ் திரைப்பட இயக்குனர்கள் கண்டனம் 

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது.

ரஜினிக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது எதுவுமில்லை: அபுபக்கர் 

சிஏஏ சட்டம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினிகாந்த் இஸ்லாமிய

ரஜினியுடன் இஸ்லாமிய பிரமுகர் சந்திப்பு: சிஏஏ குறித்து பேச்சுவார்த்தை?

குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.