ரஜினி-விஜய் இணைந்து ஒரு படம்.. 4 படங்களின் 2ஆம் பாகம்.. நெல்சனின் பக்கா பிளான்..!

  • IndiaGlitz, [Sunday,August 13 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ மற்றும் தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் காலம் வரும்போது அதை செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரும் மாஸ் நடிகர்கள் என்றும் இருவரையும் இணைத்து படம் பண்ண வேண்டும் என்று ஒரு ஐடியா இருப்பதாகவும் ஆனால் அது மிகப்பெரியது என்றும் அதை சாத்தியமாக்க கூடிய நேரம் வரும்போது கண்டிப்பாக அதை செய்வேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் தான் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ ’டாக்டர்’ ’பீஸ்ட்’ மற்றும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களையும் இயக்கும் ஐடியா இருப்பதாகவும் விரைவில் அதை செயல்படுத்துவேன் என்றும் இயக்குனர் நெல்சன் பேட்டி அளித்துள்ளார்.

இதனை அடுத்து இயக்குனர் நெல்சனின் அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை யாரும் முயற்சிக்காத ரஜினி - விஜய் ஆகிய இருவரையும் இணைத்து நெல்சன் ஒரு படம் இயக்குவாரா? அது சாத்தியமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பேட்டியை பார்த்து 'லியோ' படத்தில் பிரபல நடிகரை இணைத்த லோகேஷ்.. மாஸ் தகவல்..!

சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறி இருந்த நிலையில் அந்த பேட்டியை பார்த்த லோகேஷ் கனகராஜ் 'லியோ' படத்தில் அவருக்காகவே

10 செகண்ட் மாஸ் காட்சியை சென்சார் கட் செய்துவிட்டது: 'ஜெயிலர்' கிளைமாக்ஸ் குறித்து எடிட்டர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றும் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை செய்து இருப்பதாகவும்

'ஜவான்' படத்தின் செம்ம அப்டேட் கொடுத்த ப்ரியா அட்லி.. வீடியோ வைரல்..!

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள ’ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ்

திருமணத்திற்கு பின்னரும் பிகினி போஸ்.. ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர்  பிகினி போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி

ஒரு 'கட்' கூட இல்லாமல் சென்சார் சான்றிதழ்.. இயக்குனர் தங்கர் பச்சான் பெருமிதம்..!

தமிழ் திரை உலகில் மாறுபட்ட கதை அம்சத்தில் இயல்பான காட்சிகளுடன் படமாக்கும் இயக்குனர்கள் ஒருவர் தங்கர் பச்சான் என்பதும் அவர் தற்போது 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற படத்தை இயக்கியுள்ளார்