அதிமுகவின் சட்டமன்ற புதிய தலைவர் தேர்வு.

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி கடந்த சில மணி நேரங்களாக இருந்து வந்தது.
இந்நிலையில் அதிமுகவின் புதிய சடமன்றகுழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி
தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஆதரவு கொடுப்பார்களா? சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பலத்தை நிரூபிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கூவத்தூர் செல்கிறார் முதல்வர் ஓபிஎஸ்

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்யும் வகையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்துள்ளதை அடுத்து அதிமுக சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தீர்ப்புக்கு பின் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? அரவிந்தசாமி

சசிகலா மீதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

சசிகலா மீதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவளித்த 10வது எம்.எல்.ஏ

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஏற்கனவே 9 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளனர் என்பதை பார்த்தோம். இந்நிலையில் 10வது எம்.எல்.ஏவாக மேட்டுப்பாளையம்  எம்எல்ஏ சின்னராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்...