புத்தாண்டில் டபுள் ஸ்பெஷல்: அஜித், விஜய் ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Saturday,December 19 2020]

உலகம் முழுவதும் புத்தாண்டை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பதும் குறிப்பாக தமிழகத்தில் புத்தாண்டை கொண்டா அனைவரும் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டில் வெளிவரும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து விஜய் ரசிகர்கள் புத்தாண்டு தினத்தை சிறப்பு புத்தாண்டாக கொண்டாட தயாராகி வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் ’வலிமை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது மோஷன் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் வெளிவர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து இந்த புத்தாண்டில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் புத்தாண்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித், விஜய் ஆகிய இருதரப்பு ரசிகர்களும் இந்த புத்தாண்டை சிறப்பு புத்தாண்டாக கொண்டாட தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாகவும், புத்தாண்டில் டிரைலர் வெளியான உடன் முழு வேகத்தில் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதை அடுத்து அந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மனைவியுடன் பேசிய நண்பனை கழுத்தறுத்து கொலை: சென்னை சம்பவத்தின் சிசிடிவி காட்சி!

தன்னுடைய மனைவியுடன் பேசிய ஒருவரை அவருடைய நண்பரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் அந்தோணியுடன் இணைந்து சரிகம வழங்கும் இசை விருந்து!

அமேசான் பிரைம் மியூசிக் மற்றும் சரிகம இணைந்து ’கார்வான் லவுஞ்ச்

என் பின்பக்கத்தை தட்டினார்கள்: இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!

இளம் நடிகை ஒருவர் மாலுக்கு சென்ற போது தன்னுடைய பின்பக்கத்தை இரண்டு இளைஞர்கள் தட்டினார்கள் என பகீர் புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆஸ்திரேலியாவை அலற வைத்த ஒரு கேட்ச்… வைரல் வீடியோ!!!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளை முடித்துக் கொண்டு தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது

நான் ஏமாந்தது போல் எந்த பெண்ணும் ஏமாந்துட வேண்டாம்: 'ஷகிலா' பிரஸ்மீட்டில் ஷகிலா

மலையாள திரையுலகின் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'ஷகிலா' . இந்த திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள நிலையில்