close
Choose your channels

இணையத்தை கலக்கும் நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Friday, April 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியான ’ஈஸ்வரன்’ மற்றும் ஓடிடியில் வெளியான ’பூமி’ ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை நிதிஅகர்வால்

இவர் தனது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் புதிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.