உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நித்யா மேனன்... மாஸான புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]

சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நித்யா மேனன். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்தாலும் தமிழில் அவ்வப்போது முக்கிய கதாப்பாத்திரங்களாக தேர்ந்து நடித்து வந்தார்.

காஞ்சனா 2, 24, இருமுகன், மெர்சல் பண்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த்திருந்த நித்யா மேனன் சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படத்தில் கூட இவரின் கதாபாத்திரம் பேசப்பட்டது.

இந்த படங்களில் எல்லாம் கொஞ்சம் கூடுதல் எடையுடன் இருந்தார் நித்யா மேனன். தற்போது தனது உடல் எடையை குறைத்து புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.