close
Choose your channels

நல்லது நடக்கும். தர்மம் நிச்சயம் வெல்லும். கவர்னரை சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் சற்று முன்னர் தமிழக கவர்னரை சந்தித்துவிட்டு தனது இல்லத்தில் திரும்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தமிழக கவர்னர் அவர்களை அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் சந்தித்து, தமிழக நிலை குறித்து விளக்கமாக எடுத்து கூறியதாகவும், உறுதியாக விரைவில் நல்லது நடக்கும் என்றும் மீண்டும் தர்மம் உறுதியாக வெல்லும் என்றும் கூறினார்.

கவர்னர் சந்திப்பு குறித்து முதல்வர் வேறு எந்த தகவல்களையும் கூறாததால் தமிழக அரசியலின் பரபரப்பு அதிகபட்சமாக எகிறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.