ஒபாமாவுக்கு பிடித்த இந்திய பாடல் எது தெரியுமா..?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2019 ஆண்டு தனக்கு படித்த பாடல்கள், படங்கள், புத்தகங்கள் என அனைத்தையும் பட்டியலிட்டதுடன், உங்களை ஒரு நீண்ட பயணத்தில் வைத்திருக்கவோ அல்லது ஒரு புத்துணர்ச்சியான தருணத்தை உணர வைக்கவோ இவை அனைத்தும் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

அந்த பட்டியலில் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட பிரதீக் குஹத் எழுதிய 'Cold/Mess' என்ற பாடல் இடம்பிடித்துள்ளது.

இதைப்பார்த்து வியந்து உடனடியான ஒபாமாவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த இசையமைப்பாளர் பிரதீக் குஹத், இப்படி நடக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இன்று என்னால் உறங்க முடியுமா என்றும் தெரியவில்லை.நன்றி பராக் ஒபாமா, நன்றி பிரபஞ்சமே என பதிவிட்டுள்ளார்.

More News

வரப்போகிறது ஜியோ மார்ட்..! ஆஃபர்களை அள்ளிக் கொடுக்க தயாராகும் அம்பானி.

Flipkart, Amazon நிறுவனங்களுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம், JioMart என்கிற ஆன்லைன் வர்த்தக முறையை அறிமுகம் செய்ய உள்ளது.

"புகார் கொடுங்க.. H.ராஜாவையும் கைது செய்கிறோம்"..! அமைச்சர் ஜெயக்குமார்.

நெல்லை கண்ணன் கைது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை எதிர்பார்க்க வைத்த ஜிவி பிரகாஷின் அதிரடி அறிவிப்பு

கடந்த 2006ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், அதன் பின்னர் கடந்த 13 ஆண்டுகளில் விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஆர்யா,

பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய இரண்டு திரைப்படங்கள்!

வரும் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் மற்றும் தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் எ

ஒடும் ரயிலில் இருந்து கணவனை தள்ளிவிட்ட மனைவி: உடனிருந்த மூவர் கள்ளக்காதலர்களா?

திருத்தணி அருகே கணவனை மனைவியே ரயில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டதாகவும் அவருக்கு 3 பேர் உதவி செய்ததாகவும் அவர்கள் கள்ளகாதலர்களா?