லிப்லாக் முத்தம், படுக்கையறை காட்சிகள்: குழந்தை நட்சத்திரமாக நடித்தவரா இவர்?

  • IndiaGlitz, [Thursday,February 09 2023]

தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது இளம் பெண்ணாக மாறிய நிலையில் முதல் படத்திலேயே மது அருந்துதல், படுக்கை அறை காட்சிகள், லிப்லாக் முத்தம் போன்ற காட்சிகளில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரது மனதை கவர்ந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். குறிப்பாக அஜித்தின் ’விஸ்வாசம்’ படத்தில் இவரது நடிப்பிற்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த நிலையில் இளம்பெண்ணாக மாறியுள்ள அனிகா சுரேந்திரன் சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து கலக்கிய நிலையில் தற்போது ’ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவர் லிப் லாக், மது அருந்துதல், படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளது ட்ரைலரிலிருந்து தெரியவருகிறது. இந்த ட்ரெய்லர் வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் அனிகாவை நாங்கள் குழந்தையாக தான் பார்க்கிறோம், ஆனால் அவர் இப்படி நடித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

More News

'ஜெயிலர்' படத்தின் ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படங்கள்.. செம ஆக்சன் படமாக இருக்கும்போல..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படங்களை பார்க்கும் போது

சொன்னப்படியே போலீஸில் புகார் அளித்த விஜே மகேஸ்வரி.. சிக்க போவது யார் யார்?

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட விஜே மகேஸ்வரி தன்னை பற்றியும் தனது மகனைப் பற்றியும் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

மாலத்தீவில் செம கிளாமரில் கலக்கும் விஜய் டிவி பிரியங்கா: முத்த வீடியோ வைரல்..!

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கு கிளாமர் உடையில் கலக்கிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ராதையின் கண்ணனாக மாறி ரொமான்ஸ் செய்யும் மஞ்சுவாரியர்.. செம புகைப்படங்கள்..!

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கண்ணனாக மாறி ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

தரமான கல்வி வேணும்ன்னா காசு கொடுக்கணும்: 'வாத்தி' டிரைலர்

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் வரும் 18 ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.