'ஓகே கண்மணி'யின் இந்தி டைட்டில் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,March 01 2016]

மணிரத்னம் இயக்கத்தில் துல்கார் சல்மான், நித்யாமேனன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'ஓகே கண்மணி' இந்த படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.


மணிரத்னம் அவர்களின் உதவியாளர் சாஹித் அலி இயக்கி வரும் இந்த படத்தை பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவராகிய கரண்ஜோஹர் தயாரிக்கின்றார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலை கரண்ஜோஹர் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு 'ஓகே ஜானு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆதித்யாராய் கபூர் , ஷ்ராதா கபூர் நடித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜீரோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Blueocean Entertaiment தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஜீரோ' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றத

மிஷ்கின் - விஷால் இணையும் படம் அஞ்சாதே 2?

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்குவதாக இருந்த சண்டக்கோழி 2' திரைப்படம் டிராப் ஆனதையும், அதற்கு பதிலாக விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ளதாகவும்...

'ருத்ரம்மாதேவி' பேரன் கதையில் பிரபாஸ்?

அனுஷ்கா, அல்லுஅர்ஜூன், பிரகாஷ்ராஜ், ராணா, நித்யாமேனன் உள்பட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ருத்ரம்மாதேவி' படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போதிலும்...

ஏ.ஆர்.முருகதாஸ் நாயகனுடன் இணையும் கவுதம் மேனன்?

அஜித், த்ரிஷா, அனுஷ்கா நடித்த 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் சிம்பு நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை இயக்கி வரும் இயக்குனர் கவுதம் மேனன், அந்த படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்...

'கபாலி' நடிகருடன் இணையும் 'பிச்சைகாரன்' நாயகி

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் வரும் மார்ச் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...