ஆரவ்வுடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய ஓவியா!

  • IndiaGlitz, [Monday,April 29 2019]

ஓவியாவும், ஆரவ்வும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே காதலித்ததாக கூறப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னரும் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்ததால் காதல் நீடிப்பதாக கருதப்பட்டது

இந்த நிலையில் இன்று ஓவியா தனது 28வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் நேற்று நள்ளிரவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டினார். ஆரவ், காயத்ரி உள்பட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தனக்கு நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது நன்றியை ஓவியா தெரிவித்து கொண்டார். மேலும் ஓவியா கேக் வெட்டும் புகைப்படத்தை ஆரவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More News

விஷாலுக்காக அனிருத் பாடிய பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன.

10ஆம் வகுப்பு தேர்வு: 165 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத கொடுமை!

இன்று தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95%க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்ட நிலையில்

இந்த பெண்ணின் வெற்றி நமக்கு ஒரு பாடம்: கோமதி சாதனை குறித்து பிரபல கிரிக்கெட் வீரர்

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று, தான் பிறந்த கிராமத்திற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை தேடி தந்தார்.

தேர்ச்சி பெற்றது தெரியாமல், தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி! 

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து