ஐஸ்வர்யா குறித்து ஓவியா போட்ட டுவீட்

  • IndiaGlitz, [Wednesday,September 12 2018]

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று வீட்டில் உள்ள சக போட்டியாளர்களும் பெரும்பான்மையான பார்வையாளர்களும் காத்திருக்கின்றனர். மேலும் ஐஸ்வர்யா, ஓவியா போல் நடிப்பதாகவும், ஓவியாவுடன் ஐஸ்வர்யாவை ஒப்பிடவே முடியாது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஓவியா சற்றுமுன் தனது டுவிட்டரில் 'ஐஸ்வர்யாதத்தா' என்ற ஒரே வார்த்தையை மட்டும் பதிவு செய்து ஒரு டுவீட் போட்டுள்ளார். மீதியை அவரது ஆர்மியினர் அவர்களது இஷ்டத்திற்கு நிரப்பி வருகின்றனர்.

ஓவியாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், ஐஸ்வர்யாவை வெளியேற்றும்படி ஓவியாவே சொல்லிவிட்டாங்க' என்று ஐஸ்வர்யா எதிர்ப்பாளர்களும், ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போடுங்க என்று ஓவியா கூறியதாக ஐஸ்வர்யா ஆதரவாளர்களும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

மேலும் இன்னும் ஒருசிலர் ஆரம்பித்து வைத்ததை ஓவியாவே முடித்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News

யு-டர்னில் எனது கதாபாத்திரம்: பெருமிதத்துடன் கூறிய பூமிகா

நடிகை பூமிகா நாளை வெளியாகும் சமந்தாவின் 'யூடர்ன்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

நடிகர்களை அடுத்து சச்சினையும் வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினர் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறி வந்த தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தான் கூறிய குற்றச்சாட்டுக்களால்

என்னாச்சு விஜிக்கு? இதுவும் ஒரு யுக்தியா?

பிக்பாஸ் வீட்டில் யுக்தி என்ற சொல் அடிக்கடி நடமாடி வருகிறது. ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், வேலை பார்க்காமல் டிமிக்கு கொடுத்தால், தனக்கு மட்டும் சலுகை வாங்கி கொள்தால் அனைத்திற்கும் யுக்தி

மகத், சென்றாயனை அடுத்து சிம்புவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் போட்டியாளர்கள் அவர்களுடைய வீட்டிற்கு செல்கின்றார்களோ இல்லையோ, சிம்புவின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க தவறுவதில்லை.

47 வயதில் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்ற தமிழ் நடிகை

பாரதிராஜாவின் 'மண் வாசணை' படத்தில் அறிமுகமான நடிகை ரேவதி அதன்பின்னர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார்.