பா ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: நாயகன் நாயகி யார்?

  • IndiaGlitz, [Tuesday,September 01 2020]

பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் குறித்து அறிவிப்பு வெளி வந்துள்ளது என்பதும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’மெட்ராஸ்’ ’கபாலி’ ’காலா’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பா ரஞ்சித். இவர் தற்போது ஆர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு ’குதிரை வால்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மனோஜ் லியானெல் மற்றும் சியாம் சுந்தர் ஆகிய இரட்டையர்கள் இயக்கும் இந்த படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டீல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். பிரதீப்குமார் இசையில் கார்த்திக் முத்துக்குமார் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே பா.ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம், ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது என்பதும், இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் இல்ல- மன அழுத்தத்தில் மாணவி எலி மருந்து குடித்த பரிதாபம்!!!

கள்ளக்குறிச்சி அடுத்த உளுந்தூர்பேட்டையில் 1 ஸ்மார்ட்போனை வைத்து 3 சகோதரிகள் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்துள்ளனர்.

திடீரென நிறுத்தப்பட்ட பிரபல நடிகரின் திருமணம்: டிவி நடிகை கைதால் பரபரப்பு

பிரபல டிவி நடிகை ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டதால், இவரிடம் போதைப்பொருள் வாங்கியதாக கூறப்பட்ட பிரபல நடிகரின் ஒருவரின் திருமணம் நின்று போனது.

அரசியல் அவரை இழந்துள்ளது, போய் வாருங்கள் பிரணாப்! கமல், வைரமுத்து இரங்கல்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சற்றுமுன் உடல்நலக்கோளாறால் காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சூரரை போற்று வருமானத்தில் மாணவர்களுக்காக சூர்யா ஒதுக்கிய மிகப்பெரிய தொகை

சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ரூ.5 கோடி நன்கொடையாக கொடுக்கவிருப்பதாக

நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'பாகுபலி' நடிகர்: 3 மொழிகளில் உருவாகிறது!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'நெற்றிக்கண்' என்பதும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும்